இந்தியாவின் வங்கி (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் வங்கி
பேங்க் ஆஃப் இந்தியா
வகைபொது (முபசBOI )
நிறுவுகை7 செப்டம்பர் 1906
தலைமையகம்மும்பை, இந்தியா
முக்கிய நபர்கள்அலோக் குமார் மிசுரா (CMD)
தொழில்துறைநிதித்துறை சேவைகள்
உற்பத்திகள்வணிகத்திற்கான வங்கி
தனிநபருக்கான வங்கி
தனியார் வங்கி
சொத்து மேலாண்மை
அடமானங்கள்
கடனட்டைகள்
வருமானம்24,393.50 கோடி (US$3.1 பில்லியன்)[1]
இயக்க வருமானம்5,384.23 கோடி (US$670 மில்லியன்)[1]
நிகர வருமானம்2,488.71 கோடி (US$310 மில்லியன்)[1]
இணையத்தளம்www.bankofindia.com

இந்தியாவின் வங்கி (பேங்க் ஆஃப் இந்தியா, Bank of India, BoI) (முபசBOI ) மும்பையைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் ஓர் அரசுத்துறை வணிகவியல் வங்கி. 1969 முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது. இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3415 கிளைகள் உள்ளன. மிகக் குறைந்த செலவில் நிதிச் செயல்பாடுகளையும் தொலைதொடர்பு வசதிகளையும் வழங்கும் உலகளவு வங்கியிடை நிதி தொலைதொடர்பு சமூகம் (SWIFT) நிறுவியவர்களில் இந்த வங்கியும் ஒன்று. செப்டம்பர் 7, 2006 அன்று தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடியது.

மேற்கோள்கள்[தொகு]


வெளியிணைப்புகள்[தொகு]