ஓரியண்டல் வணிக வங்கி
(வணிகத்திற்கான ஓரியண்டல் வங்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வகை | பொதுப் பங்கு நிறுவனம் (முபச: 500315
, தேபச: ORIENTBANK ) |
---|---|
நிறுவுகை | 19 பிப்ரவரி 1943 |
தலைமையகம் | குர்கான், அரியானா, இந்தியா |
முக்கிய நபர்கள் | ஸ்ரீ அனிமேஷ் சௌகன் (முதன்மை செயல் அதிகாரி & நிர்வாக இயக்குநர்) |
தொழில்துறை | வங்கித்தொழில் நிதிச் சேவைகள் |
உற்பத்திகள் | முதலீட்டு வங்கி நுகர்வோர் வங்கி வணிக வங்கி நுகர்வோர் வங்கி தனிநபர் வங்கி வள மேலாணாமை ஓய்வூதியம் அடமானக் கடன்கள் கடன் அட்டைகள் |
வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
பணியாளர் | ![]() |
இணையத்தளம் | www.obcindia.co.in |
ஓரியண்டல் வணிக வங்கி அல்லது ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்சு இந்தியாவில் 1980 முதல் செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். இது 1943ஆம் ஆண்டில் லாகூரில் (அப்போதைய இந்தியா, தற்போது பாகிஸ்தான்) தொடங்கப்பட்ட வங்கியாகும். இந்த வங்கி 15 ஏப்ரல் 1980 இல் நாட்டுடைமையாக்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "16வது ஆண்டறிக்கை 2009-2010" (PDF). ஓரியண்டல் வணிக வங்கி. 2010-11-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 6 செப்டம்பர் 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "ஆண்டறிக்கை 2013-14" (PDF). ஓரியண்டல் வணிக வங்கி. 2014-07-01 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 6 செப்டம்பர் 2010 அன்று பார்க்கப்பட்டது.