குருகிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குர்கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
குருகிராம்
குர்கான்
गुड़गांव
—  நகரம்  —
குருகிராம்
குர்கான்
गुड़गांव
இருப்பிடம்: குருகிராம்
குர்கான்
गुड़गांव
, தில்லி
அமைவிடம் 28°28′N 77°02′E / 28.47°N 77.03°E / 28.47; 77.03ஆள்கூற்று: 28°28′N 77°02′E / 28.47°N 77.03°E / 28.47; 77.03
நாடு  இந்தியா
மாநிலம் அரியானா
மாவட்டம் குர்கான் மாவட்டம்
ஆளுநர் Kaptan Singh Solanki
முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்
திட்டமிடல் முகமை அரியானா நகரிய வளர்ச்சி துறை
மக்கள் தொகை 228 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


220 metres (720 ft)


குருகிராம் (இந்தி: गुड़गांव) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் ஆறாம் மிகப்பெரிய நகரமாகும். 2001 கணக்கெடுப்பின் படி 228,820 மக்கள் வசிக்கின்றனர். இதன் பெயர் குர்காவுன்/குர்கான் என இருந்தது. பின்னர், குருகிராம் என மாற்றப்பட்டது. தில்லிக்கு அருகில் அமைந்த இந்நகரம் போன பத்தாண்டில் அதிக தொழில் வளர்ச்சி நகரமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக கார் மற்றும் கார் உதிரி பாகங்கள், மின்சாரக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகியுள்ளது. மாருதி சுசுகி கார் தொழிற்சாலை இங்குள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகிராம்&oldid=2124071" இருந்து மீள்விக்கப்பட்டது