தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம்
Appearance
தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம் Delhi Sarai Rohilla railway station सराय रोहिल्ला | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | நியூ ரோட்டக் ரோடு, புது தில்லி இந்தியா |
ஆள்கூறுகள் | 28°39′47″N 77°11′11″E / 28.66306°N 77.18639°E |
ஏற்றம் | 220.950 மீட்டர்கள் (724.90 அடி) |
உரிமம் | இந்திய இரயில்வே |
இயக்குபவர் | இந்திய ரயில்வே |
தடங்கள் | தில்லி - பாசில்கா வழித்தடம் தில்லி - ஜெய்ப்பூர் வழித்தடம் |
நடைமேடை | 7 |
இருப்புப் பாதைகள் | 2 |
பேருந்து வழித்தடங்கள் | தில்லி |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயங்குகிறது |
நிலையக் குறியீடு | DEE |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1873 |
மறுநிர்மாணம் | 2013 |
மின்சாரமயம் | ஆம் |
தில்லி சராய் ரோகில்லா தொடருந்து நிலையம் தில்லியில் உள்ளது. இது தில்லி சந்திப்பில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இதை இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே கோட்டத்தினர் இயக்குகின்றனர்.
மேலும் பார்க்க
[தொகு]- இந்திய இரயில்வே
- புது தில்லி தொடருந்து நிலையம்
- தில்லி சந்திப்பு
- ஹசரத் நிசாமுதீன் தொடருந்து நிலையம்
- ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்
- ரேவாரி தொடருந்து நிலையம்
- தில்லி புறநகர் ரயில்வே
- தில்லி மெட்ரோ
சான்றுகள்
[தொகு]
இணைப்புகள்
[தொகு]- Satellite View of Sarai Rohilla
- Sarai Rohilla Railway Station pictures, 2012