அரியானா ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரியானா ஆளுநர் 
Emblem of India.svg
'ராஜ் பவன், அரியானா'
தற்போது
சத்யதேவ் நாராயணன் ஆர்யா

25 ஆகத்து 2018 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; சண்டிகர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதல் அரியானா ஆளுநர்தர்மா வீரா
உருவாக்கப்பட்ட ஆண்டு15 ஆகத்து 1947; 73 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணைய தளம்http://haryanarajbhavan.gov.in
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள அரியானா மாநிலம்.

அரியானா ஆளுநர்களின் பட்டியல், அரியானா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சண்டிகரில் உள்ள ராஜ்பவன் (அரியானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது சத்யதேவ் நாராயணன் ஆர்யா என்பவர் ஆளுநராக உள்ளார்.

அரியானா மாநிலம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 1 நவம்பர், 1966 முதல் தனி மாநிலமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அரியானா மாநில ஆளுநர்கள்[தொகு]

அரியானா மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 தர்மா வீரா 1 நவம்பர் 1966 15 செப்டம்பர் 1967
2 பிரேந்திர நாராயண் சக்கரவர்த்தி 15 செப்டம்பர் 1967 27 மார்ச் 1976
3 ரஞ்சித் சிங் நரூலா 27 மார்ச் 1976 14 ஆகத்து 1976
4 ஜெய்சுக் லால் அத்தி 14 ஆகத்து 1976 24 செப்டம்பர் 1977
5 அர்சரண் சிங் பிரார் 24 செப்டம்பர் 1977 10 டிசம்பர் 1979
6 எஸ். எஸ். சந்தவாலியா 10 டிசம்பர் 1979 28 பெப்ரவரி 1980
7 கண்பத்ராவ் தேவ்ஜி தபாஸ் 28 பெப்ரவரி 1980 14 சூன் 1984
8 சையத் முசாபர் உசைன் பர்னே 14 சூன் 1984 22 பெப்ரவரி 1988
9 அர ஆனந்த் பராரி 22 பெப்ரவரி 1988 7 பெப்ரவரி 1990
10 தனிக் லால் மண்டல் 7 பெப்ரவரி 1990 14 சூன் 1995
11 மகாபீர் பிரசாத் 14 சூன் 1995 19 சூன் 2000
12 பாபு பரமானந்த் 19 சூன் 2000 2 சூலை 2004
13 ஒம் பிரகாஷ் வர்மா 2 சூலை 2004 7 சூலை 2004
14 ஏ. ஆர். கிட்வாய் 7 சூலை 2004 27 சூலை 2009
15 ஜகன்னாத் பகாடியா 27 சூலை 2009 26 சூலை 2014
16 கப்தான் சிங் சோலங்க்கி 27 சூலை 2014 25 ஆகத்து 2015
17 சத்யதேவ் நாராயணன் ஆர்யா 25 ஆகத்து 2015[1] தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]