இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள ஆட்சிப் பொறுப்பாளர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் ஆட்சிப்பகுதியிலுள்ள ஆட்சிப் பொறுப்பாளர்கள் இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப்பகுதிகளிக்கு துணைநிலை ஆளுநர்கள் 3 இடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 4 பகுதிகளுக்கும் இந்திய ஆட்சிப் பணி பட்டயம் பெற்றவர்கள் ஆட்சிப் பொறுப்பாளர்களாக இருந்து அவ்வாட்சிப்பகுதிகளின் செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

இந்தியாவின் ஆட்சிப்பகுதி ஆட்சிப் பொறுப்பாளர்கள்[தொகு]

இந்திய ஆட்சிப்பகுதிகளின் தற்பொழுதய ஆட்சிப்பொறுப்பாளர்கள்
வ.எண் ஆட்சிப்பகுதிகள் ஆட்சிப் பொறுப்பாளர்கள் பெயர் பதவி ஆரம்பம் பட்டியல்
1 சண்டிகார் Lt. Gen. எஸ்.எப்.ரோட்ரிகியூஸ் 16 நவம்பர் 2004 அனைத்தும்
2 தாத்ரா நாகார் அவேலி ஆர்.கே. வர்மா 2006 அனைத்தும்
3 தாமன் டையூ ஆர்.கே. வர்மா 2006 அனைத்தும்
4 லட்சதீபம் பி.வி. செல்வராஜ் 22 டிசம்பர்2006 அனைத்தும்