மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல்
Jump to navigation
Jump to search
மேற்கு வங்காள ஆளுநர் | |
---|---|
![]() | |
![]() | |
வாழுமிடம் | ராஜ்பவன், கொல்கத்தா |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதலாவதாக பதவியேற்றவர் | சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
இணையதளம் | http://rajbhavankolkata.nic.in |
மேற்கு வங்காள ஆளுநர்களின் பட்டியல் மேற்கு வங்காள ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவன் (மேற்கு வங்காளம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஜகதீப் தங்கர் என்பவர் ஆளுநராக உள்ளார்.
மேற்கு வங்காள ஆளுநர்கள்[தொகு]
வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் | 15 ஆகத்து 1947 | 21 சூன் 1948 |
2 | கைலாஷ் நாத் கட்ஜூ | 21 சூன் 1948 | 1 நவம்பர் 1951 |
3 | ஹரேந்திர கூமர் முக்கர்ஜி | 1 நவம்பர் 1951 | 8 ஆகத்து 1956 |
4 | பாணி பூஷன் சக்ரபர்த்தி | 8 ஆகத்து 1956 | 3 நவம்பர் 1956 |
5 | பத்மசா நாயுடு | 3 நவம்பர் 1956 | 1 சூன் 1967 |
6 | தர்ம வீரா | 1 சூன் 1967 | 1 ஏப்ரல் 1969 |
7 | தீப் நாராயண் சின்கா | 1 ஏப்ரல் 1969 | 19 செப்டம்பர் 1969 |
8 | சாந்தி சுவரூப் தவான் | 19 செப்டம்பர் 1969 | 21 ஆகத்து 1971 |
9 | அந்தோணி லேன்சலட் டையாஸ் | 21 ஆகத்து 1971 | 6 நவம்பர் 1979 |
10 | திரிபுவன் நாராயண சிங் | 6 நவம்பர் 1979 | 12 செப்டம்பர் 1981 |
11 | பைரப் தத் பாண்டே | 12 செப்டம்பர் 1981 | 10 அக்டோபர் 1983 |
12 | ஆனந்த் பிரசாத் சர்மா | 10 அக்டோபர் 1983 | 16 ஆகத்து 1984 |
13 | சத்தீஷ் சந்திரா | 16 ஆகத்து 1984 | 1 அக்டோபர் 1984 |
14 | உமா சங்கர் திக்ஷித் | 1 அக்டோபர் 1984 | 12 ஆகத்து 1986 |
15 | நூருள் அசன் | 12 ஆகத்து 1986 | 20 மார்ச் 1989 |
16 | டி. வி. ராஜேஷ்வர் | 20 மார்ச் 1989 | 7 பிப்ரவரி 1990 |
17 | நூருள் அசன் | 7 பிப்ரவரி 1990 | 12 சூலை 1993 |
18 | பி. சத்தியநாராயண் ரெட்டி (கூடுதல் பொறுப்பு) | 13 சூலை 1993 | 14 ஆகத்து 1993 |
19 | கே.வி.ரகுநாத ரெட்டி | 14 ஆகத்து 1993 | 27 ஏப்ரல் 1998 |
20 | ஏ. ஆர். கிட்வாய் (கூடுதல் பொறுப்பு) | 27 ஏப்ரல் 1998 | 18 மே 1999 |
21 | சியாமல் குமார் சென் | 18 மே 1999 | 4 டிசம்பர் 1999 |
22 | வீரன் ஜே. ஷா | 4 டிசம்பர் 1999 | 14 டிசம்பர் 2004 |
23 | கோபாலகிருஷ்ண காந்தி | 14 டிசம்பர் 2004 | 14 டிசம்பர் 2009 |
24 | தேவானந்த் கோன்வர் (கூடுதல் பொறுப்பு) | 14 டிசம்பர் 2009 | 19 டிசம்பர் 2009 |
25 | எம். கே. நாராயணன் | 19 டிசம்பர் 2009 | 30 சூன் 2014 |
26 | டி. ஒய். பட்டீல் (கூடுதல் பொறுப்பு) | 3 சூலை 2014 | 17 சூலை 2014 |
27 | கேசரிநாத் திரிபாதி | 24 சூலை 2014 | 29 சூலை 2019 |
28 | ஜகதீப் தங்கர் | 30 சூலை 2019 | தற்போது கடமையாற்றுபவர் |
வெளிப்புற இணைப்புகள்[தொகு]