தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்
தற்போது
பிரபுல் கோடா படேல்

26 சனவரி 2020 முதல்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பிரபுல் கோடா படேல்

தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள், சனவரி 26, 2020 அன்று தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகள் ஆனது, தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ என்று ஒரே ஒன்றியப் பகுதியாக, இணைக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டன.

தாத்ரா நகர் அவேலி மற்றும் தாமன் தியூ ஆட்சிப் பொறுப்பாளர்கள் பட்டியல்[தொகு]

வ. எண் உருவப்படம் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பிரபுல் கோடா படேல்[1] 26 சனவரி 2020 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]