மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
{{{body}}} மணிப்பூர் ஆளுநர்
Emblem of India.svg
ராஜ் பவன், மணிப்பூர்
Governor of Manipur Najma Heptulla.jpg
தற்போது
நச்மா எப்துல்லா

21 ஆகத்து 2016 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; இம்பால்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பி. கே. நேரு
உருவாக்கம்15 ஆகத்து 1947; 73 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.

மணிப்பூர் ஆளுநர்களின் பட்டியல், மணிப்பூர் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இம்பாலில் உள்ள ராஜ்பவன் (மணிப்பூர்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது நச்மா எப்துல்லா என்பவர் ஆளுநராக உள்ளார்.

மணிப்பூர் ஆளுநர்கள்[தொகு]

மணிப்பூர் மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பிரஜ் குமார் நேரு 21 சனவரி 1972 20 செப்டம்பர் 1973
2 எல். பி. சிங் 21 செப்டம்பர் 1973 11 ஆகத்து 1981
3 எஸ். எம். எச். பர்நே 12 ஆகத்து 1981 11 சூன் 1984
4 ஜென்ரல் கே. வி. கிருஷ்ண ராவ் 2 சூன் 1984 7 சூலை 1989
5 சிந்தாமணி பனிகிராகி 10 சூலை 1989 19 மார்ச் 1993
6 கே. வி. இரகுநாத் ரெட்டி 20 மார்ச் 1993 30 ஆகத்து 1993
7 லெப். ஜென்ரல். வி. கே. நாயர் 31 ஆகத்து 1993 22 திசம்பர் 1994
8 ஒ. என். ஸ்ரீவத்சவா 23 திசம்பர் 1994 11 பெப்ரவரி 1999
9 வேத் மார்வா 2 திசம்பர் 1999 12 சூன் 2003
10 அரவிந்த் டேவ் 13 சூன் 2003 5 ஆகத்து 2004
11 சிவந்தர் சிங் சித்து 6 ஆகத்து 2004 23 சூலை 2008
12 குர்பச்சான் ஜகத்[1] 23 சூலை 2008 22 சூலை 2013
13 அஸ்வானி குமார்[2] 23 சூலை 2013 31 திசம்பர் 2013
14[3] வினோத் குமார் துக்கல் 31 திசம்பர் 2013 28 ஆகத்து 2014
15 கே. கே. பவுல் (கூடுதல் பொறுப்பு) 16 செப்டம்பர் 2014 15 மே 2015
16 சையது அகமத் 16 மே 2015 27 செப்டம்பர் 2015
17[4] வி. சண்முகநாதன் 30 செப்டம்பர் 2015 17 ஆகத்து 2016
18 நச்மா எப்துல்லா[5] 21 ஆகத்து 2016 26 சூன் 2019
19 பத்மநாப ஆச்சார்யா (கூடுதல் பொறுப்பு) 27 சூன் 2019 23 சூலை 2019
20 நச்மா எப்துல்லா[6] 23 சூலை 2019 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Manipur Legislative Assembly-Bills Passed-Subject-wise". manipurassembly.nic.in. மூல முகவரியிலிருந்து 13 May 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 May 2016.
  2. "Ashwani Kumar sworn in as Governor of Manipur - The Hindu". thehindu.com. பார்த்த நாள் 14 May 2016.
  3. "Vinod Kumar Duggal sworn in Manipur Governor - The Hindu". thehindu.com. பார்த்த நாள் 14 May 2016.
  4. "English Releases". pib.nic.in. பார்த்த நாள் 14 May 2016.
  5. "Press Releases". The President of India. பார்த்த நாள் 2018-07-29.
  6. "Press Releases". The President of India. பார்த்த நாள் 2018-07-29.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]