திரிபுரா ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரிபுரா ஆளுநர்
ராஜ் பவன், திரிபுரா
தற்போது
சத்யதேவ் நாராயன் ஆர்யா

14 சூலை 2021 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; அகர்தலா
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்பி. கே. நேரு
உருவாக்கம்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்http://rajbhavan.tripura.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள திரிபுரா மாநிலம்.

திரிபுரா ஆளுநர்களின் பட்டியல் திரிபுரா ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் அகர்தலாவில் உள்ள ராஜ்பவன் (திரிபுரா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது சத்யதேவ் நாராயன் ஆர்யா என்பவர் ஆளுநராக உள்ளார்.[1]

திரிபுரா ஆளுநர்கள்[தொகு]

திரிபுரா ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 பி. கே. நேரு 21 ஜனவரி 1972 22 செப்டம்பர் 1973
2 எல். பி. சிங் 23 செப்டம்பர் 1973 13 ஆகஸ்டு 1981
3 எஸ். எம். எச். பர்னே 14 ஆகஸ்டு 1981 13 ஜூன் 1984
4 ஜென்.கே.வி. கிருஷ்ண ராவ், பி.வி.எஸ்.எம் (ஒய்வு.) 14 ஜூன் 1984 11 ஜூலை 1989
5 சுல்தான் சிங் 12 ஜூலை 1989 11 பெப்ரவரி 1990
6 கே. வி. ரகுநாத் ரெட்டி 12 பெப்ரவரி 1990 14 ஆகஸ்டு 1993
7 ரொமேஷ் பண்டாரி 15 ஆகஸ்டு 1993 15 ஜூன் 1995
8 பேராசிரியர். சித்தேஷ்வர் பிரசாத் 16 ஜூன் 1995 22 ஜூன் 2000
9 லெப்.ஜென். கே. எம். சேத், (பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம் (ஒய்வு.) 23 ஜூன் 2000 31 மே 2003
10 தினேஜ் நந்தன் சகாய் 2 ஜூன் 2003 15 அக்டோபர் 2009
11 கம்லா பெனிவால் 15 அக்டோபர் 2009 26 நவம்பர் 2009
12 டி. ஒய். பட்டீல் 27 நவம்பர் 2009 21 மார்ச் 2013
13 தேவானந்த் கோன்வர் 25 மார்ச் 2013 29 ஜூன் 2014
14 வக்கோம் புருசோத்தமன் 30 ஜூன் 2014 14 ஜூலை 2014
15 பத்மநாபன் ஆச்சார்யா 21 ஜூலை 2014 19 மே 2015
16 ததகதா ராய் 20 மே 2015[2] 25 ஆகஸ்டு 2018
17 காப்தன் சிங் சோலங்கி 25 ஆகஸ்டு 2018[3] 28 சூலை 2019
18 ரமேஷ் பைஸ் 29 சூலை 2019 13 சூலை 2021
18 சத்யதேவ் நாராயன் ஆர்யா 14 சூலை 2021 தற்போது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura - Governors". tripura.nic.in. Archived from the original on 9 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. Ali, Syed Sajjad (20 May 2015). "Tathagata Roy to take charge as Tripura Governor" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/tathagata-roy-to-take-charge-as-tripura-governor/article7224845.ece. 
  3. "Solanki becomes new Tripura Guv". Business Standard. Press Trust of India. 25 August 2018. https://www.business-standard.com/article/pti-stories/solanki-becomes-new-tripura-guv-118082500521_1.html. 

வெளி இணைப்புகள்[தொகு]