அசாம் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அசாம் ஆளுநர்கள் (1947—)[தொகு]

இந்திய விடுதலைக்குப்பின் அசாம் ஆளுநர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டனர்.


அசாம் ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1


சர் முகம்மது சாலா அக்ல் ஐதரி 15 ஆகஸ்டு 1947 28 டிசம்பர் 1948
2 ரொனால்டு பிரான்சிஸ் லாட்ஜ் (தற்காலிகம்) 30 டிசம்பர் 1948 16 பெப்ரவரி 1949
3 திரு பிரகாசா 16 பெப்ரவரி 1949 27 மே 1950
4 ஜெயராம் தாஸ் தவ்லத்ராம் 27 மே 1950 15 மே 1956
5 சையத் பாசல் அலி 15 மே 1956 22 ஆகஸ்டு 1959
6 சந்நிரேஷ்வர் பிரசாத் சின்கா 23 ஆகஸ்டு 1959 14 அக்டோபர் 1959
7 சத்யவந்த் மல்லண்ண ஸ்ரீநாகேஷ் (முதல் முறை) 14 அக்டோபர் 1959 12 நவம்பர் 1960
8 விஷ்ணு சகாய் (முதல் முறை) 12 நவம்பர் 1960 13 ஜனவரி 1961
9 சத்யவந்த் மல்லண்ண ஸ்ரீநாகேஷ் (இரண்டாவது முறை) 13 ஜனவரி 1961 7 செப்டம்பர் 1962
10 விஷ்ணு சகாய் (இரண்டாவது முறை) 7 செப்டம்பர் 1962 17 ஏப்ரல் 1968
11 பிராஜ் குமார் நேரு 17 ஏப்ரல் 1968 19 செப்டம்பர் 1973
12 பி. கே. கோசுவாமி (தற்காலிகம்) 8 டிசம்பர் 1970 4 ஜனவரி 1971
13 லாலன் பிரசாத் சிங் 19 செப்டம்பர் 1973 10 ஆகஸ்டு 1981
14 பிரகாஷ் சந்திர மேக்ரோத்ரா 10 ஆகஸ்டு 1981 28 மார்ச் 1984
15 டி. எஸ். மிஸ்ரா 28 மார்ச் 1984 15 ஏப்ரல் 1984
16 பீஷ்ம நாராயண் சிங் 15 ஏப்ரல் 1984 10 மே 1989
17 அரிதியோ ஜோசி 10 மே 1989 21 ஜூலை 1989
18 அனிசேத்தி ரொகுவீர் 21 ஜூலை 1989 2 மே 1990
19 டி. டி. தாக்கூர் 2 மே 1990 17 மார்ச் 1991
20 லோக் நாத் மிஸ்ரா 17 மார்ச் 1991 1 செப்டம்பர் 1997
21 சீநிவாஸ் குமார் சின்கா 1 செப்டம்பர் 1997 21 ஏப்ரல் 2003
22 அரவிந்த் தேவ் 21 ஏப்ரல் 2003 5 ஜூன் 2003
23 அஜய் சிங் 5 ஜூன் 2003 4 ஜூலை 2008
24 சிவ் சரண் மாத்தூர் 4 ஜூலை 2008 தற்பொழுது கடமையாற்றுபவர்