ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

6 ஆகஸ்டு 2019-இல் இயற்றப்பட்ட 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 2019 அன்று புதிய ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி நிறுவப்பட்டது.[1] [2]

ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணை ஆளுநராக கிரீஷ் சந்திர முர்மு 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் பதவியேற்றார். [3] [4][5]

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்கள்
வ.எண் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 கிரீஷ் சந்திர முர்மு 31 அக்டோபர் 2019 (நள்ளிரவு) பதவியில் உள்ளார்

மேற்கோள்கள்[தொகு]