ஜம்மு காஷ்மீர் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


1965 க்கு முன்[தொகு]

இந்தியா விடுதலையடைந்தபின் ஜம்மு காஷ்மீர் மகாராஜாவாக ஹரி சிங் ஆட்சி பொறுப்பின் கீழ் காஷ்மீர் 17 நவம்பர் 1952 வரையில் இருந்தது. மேலும் அதுவரை அவர் மகன் கரண் சிங் 20 ஜூன், 1949 முதல் தற்காலிகமாக ஆட்சிக் காவலாராகப் பொறுப்பேற்றிருந்தார். அதன்பின் 17 நவம்பர், 1952 முதல் 30 மார்ச், 1965 வரை மாநிலத்தின் தலைமை பொறுப்பையும் கரன் சிங்கே 'சத்ரிரியாசத்' என்ற பதவியின் மூலம் பொறுப்பேற்றிருந்தார்.

ஜம்மு காஷ்மீர் ஆளுநர்கள்[தொகு]

ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர்களின் பட்டியல் (1965 முதல்)
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 கரண் சிங் 30 மார்ச் 1965 15 மே 1967
2 பக்வான் சகாய் 15 மே 1967 3 ஜூலை 1973
3 லட்சுமி காந்த் ஜா 3 ஜூலை 1973 22 பெப்ரவரி 1981
4 பிராஜ் குமார் நேரு 22 பெப்ரவரி1981 26 ஏப்ரல் 1984
5 ஜக்மோகன் 26 ஏப்ரல் 1984 ஜூலை 1989
6 கே.வி. கிருஷ்ண ராவ் ஜூலை 1989 19 ஜனவரி 1990
7 ஜக்மோகன் 19 ஜனவரி 1990 26 மே 1990
8 கிரிஷ் சந்திர சக்சேனா 26 மே 1990 12 மார்ச் 1993
9 கே.வி. கிருஷ்ண ராவ் 12 மார்ச் 1993 2 மே 1998
10 கிரிஷ் சந்திர சக்சேனா 2 மே 1998 4 ஜூன் 2003
11 எஸ்.கே. சின்கா 4 ஜூன் 2003 25 ஜூன் 2008
12 நரேந்திர நாத் வோரா 25 ஜூன் 2008 கடமையாற்றுபவர்

வெளிப்புற இணைப்புகள்[தொகு]