உள்ளடக்கத்துக்குச் செல்

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர்
தற்போது
தேவேந்திர குமார் ஜோஷி

8 அக்டோபர் 2017 முதல்
வாழுமிடம்ராஜ் நிவாஸ், போர்ட் பிளேர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்மனோகர் எல்.கம்பனி
உருவாக்கம்12 நவம்பர் 1982; 42 ஆண்டுகள் முன்னர் (1982-11-12)

அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் துணைநிலை ஆளுநர்கள் பட்டியல் (1982—)

[தொகு]
அந்தமான் நிக்கோபார்த் தீவுகளின் துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்[1]
வ.எண் துணைநிலை ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 மனோகர் எல். கம்பானி 12 நவம்பர் 1982 3 டிசம்பர் 1985
2 தீரத் சிங் ஒபராய் 4 டிசம்பர் 1985 டிசம்பர் 1989
3 ரொமேஷ் பண்டாரி டிசம்பர் 1989 24 பெப்ரவரி 1990
4 ரஞ்சித் சிங் தயாள் 25 பெப்ரவரி 1990 டிசம்பர் 1990
5 சுர்ஜித் சிங் பர்னாலா டிசம்பர் 1990 18 மார்ச் 1993
6 வாக்கோம் புருஷோத்தமன் 19 மார்ச் 1993 18 மார்ச் 1996
7 ஈஸ்வரி பிரசாத் குப்தா 19 மார்ச் 1996 25 மே 2001
8 நாகேந்திர நாத் ஜா 26 மே 2001 4 ஜனவரி 2004
9 ராமச்சந்திர ராம் கப்சே 5 ஜனவரி 2004 30 மே 2006
10 மதன் மோகன் லக்கேரா (தற்காலிகம்) 30 மே 2006) 29 டிசம்பர் 2006
11 பூபிந்தர் சிங் 29 டிசம்பர் 2006 30 ஜூன் 2013
12 ஏ. கே. சிங் 8 ஜூலை 2013 17 ஆகத்து 2016
12 ஜகதீஷ் முகீ 22 ஆகத்து 2016 7 அக்டோபர் 2017
13 தேவேந்திர குமார் ஜோஷி 8 அக்டோபர் 2017 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்

[தொகு]