ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜார்க்கண்ட் ஆளுநர்
Emblem of India.svg
ராஜ் பவன், ஜார்க்கண்ட்
Governor of Jharkhand Draupadi Murmu in December 2016.jpg
தற்போது
திரௌபதி முர்மு

18 மே 2015 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; ராஞ்சி
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்பிரபாத் குமார்
உருவாக்கம்15 ஆகத்து 1947; 73 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்www.rajbhavanjharkhand.nic.in
இந்தியாவின் வரைபடத்தில் உள்ள இடம்.

ஜார்க்கண்ட் ஆளுநர்களின் பட்டியல், ஜார்க்கண்ட் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் ராஞ்சியில் உள்ள ராஜ்பவன் (ஜார்க்கண்ட்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது திரௌபதி முர்மு என்பவர் ஆளுநராக உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்கள்[தொகு]

ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 திரு. பிரபாத் குமார் 15 நவம்பர் 2000 3 பெப்ரவரி 2002
2 திரு. வினோத் சந்திர பாண்டே (கூடுதல் பொறுப்பு) 4 பெப்ரவரி 2002 14 சூலை 2002
3 திரு. எம். ரமா ஜோய்ஸ் 15 சூலை 2002 11 சூன் 2003
4 திரு. வேத் மர்வா 12 சூன் 2003 9 டிசம்பர் 2004
5 சையத் சிப்தே ரசி 10 டிசம்பர் 2004 16 சனவரி 2010
6 பாரூக் மரைக்காயர் 16 சனவரி 2010 3 செப்டம்பர் 2011
7 சயீத் அகமது 4 செப்டம்பர் 2011[1] 17 மே 2015
8 திரௌபதி முர்மு[2] 18 மே 2015 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]