சார்க்கண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜார்க்கண்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜார்கண்ட்
—  மாநிலம்  —

முத்திரை
இருப்பிடம்: ஜார்கண்ட் , இந்தியா
அமைவிடம் 23°21′N 85°20′E / 23.35°N 85.33°E / 23.35; 85.33ஆள்கூற்று : 23°21′N 85°20′E / 23.35°N 85.33°E / 23.35; 85.33
நாடு  இந்தியா
மாநிலம் ஜார்கண்ட்
மாவட்டங்கள் 24
நிறுவப்பட்ட நாள் 15 நவம்பர் 2000
தலைநகரம் ராஞ்சி
மிகப்பெரிய நகரம் ஜாம்ஷெட்பூர்
ஆளுநர் திரவுபதி மர்மு[1]
முதலமைச்சர் ரகுபார் தாசு[2]
சட்டமன்றம் (தொகுதிகள்) Unicameral (81)
மக்களவைத் தொகுதி ஜார்கண்ட்
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/ஜார்கண்ட்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/ஜார்கண்ட்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/ஜார்கண்ட்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை

அடர்த்தி

2,69,09,428 (13வது) (2001)

360/km2 (932/sq mi)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg
0.513 (medium) (24வது)
கல்வியறிவு 58.6% (27வது)
மொழிகள் இந்தி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 74677 கிமீ2 (28833 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-JH
இணையதளம் jharkhand.gov.in

ஜார்க்கண்ட் (இந்தி: झारखण्ड, உருது: جھارکھنڈ) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 2000ஆம் ஆண்டில் பீகார் மாநிலத்திலிருந்து ஒரு பகுதி பிரித்தெடுக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகராகும். ஜாம்ஷெட்பூர் (பெரிய நகரம்), பொகாரோ மற்ற முக்கிய நகரங்கள். ஜார்க்கண்டின் அருகில் பீகார், மேற்கு வங்காளம், ஒரிசா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. ஜார்க்கண்ட கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். ஜார்க்கண்ட் என்பதன் பொருள் காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு என்பதாகும்.

மக்கள்[தொகு]

பழங்குடியினர் அதிகமாக வாழும் இம்மாநிலத்தில் .

சமயவாரியாக மக்கள் தொகை [3]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 26,945,829 100%
இந்துகள் 18,475,681 68.57%
இசுலாமியர் 3,731,308 13.85%
கிறித்தவர் 1,093,382 4.06%
சீக்கியர் 83,358 0.31%
பௌத்தர் 5,940 0.02%
சமணர் 16,301 0.06%
ஏனைய 3,514,472 13.04%
குறிப்பிடாதோர் 25,387 0.09%

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. Census of india , 2001

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்க்கண்ட்&oldid=1764148" இருந்து மீள்விக்கப்பட்டது