ஜார்கண்ட் மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜார்கண்ட் மாவட்டப் பட்டியல், கிழக்கு இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்த ஐந்து நிர்வாகக் கோட்டங்களும், 24 மாவட்டங்களின் பட்டியல்;

பலாமூ கோட்டம்[தொகு]

 1. காட்வா மாவட்டம்
 2. பலாமூ மாவட்டம்
 3. லாத்தேஹார் மாவட்டம்

வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்[தொகு]

 1. சத்ரா மாவட்டம்
 2. ஹசாரிபாக் மாவட்டம்
 3. கிரீடீஹ் மாவட்டம்
 4. கோடர்மா மாவட்டம்
 5. தன்பாத் மாவட்டம்
 6. போகாரோ மாவட்டம்
 7. ராம்கர் மாவட்டம்

தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம்[தொகு]

 1. ராஞ்சி மாவட்டம்
 2. லோஹர்தக்கா மாவட்டம்
 3. கும்லா மாவட்டம்
 4. சிம்டேகா மாவட்டம்
 5. மேற்கு சிங்பூம் மாவட்டம்,

கொல்கான் கோட்டம்[தொகு]

 1. மேற்கு சிங்பூம் மாவட்டம்
 2. சராய்கேலா கர்சாவான் மாவட்டம்
 3. கிழக்கு சிங்பூம் மாவட்டம்

சாந்தல் பர்கனா கோட்டம்[தொகு]

 1. தேவ்கர் மாவட்டம்
 2. ஜாம்தாடா மாவட்டம்,
 3. தும்கா மாவட்டம்
 4. கோடா மாவட்டம்,
 5. பாகுட் மாவட்டம்,
 6. சாகிப்கஞ்சு மாவட்டம்

மேற்கோள்கள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]