உள்ளடக்கத்துக்குச் செல்

சிபு சோரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிபு சோரன்
2006இல் சோரன்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
22 சூன் 2020 – 4 ஆகத்து 2025
முன்னையவர்பிரேம் சந்த் குப்தா
தொகுதிஜார்கண்ட்
3வது ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்
பதவியில்
30 திசம்பர் 2009 – 31 மே 2010
ஆளுநர்
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
27 ஆகத்து 2008 – 18 சனவரி 2009
ஆளுநர்சையத் சிப்தே ராசி
முன்னையவர்மது கோடா
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
2 மார்ச் 2005 – 12 மார்ச் 2005
ஆளுநர்சையத் சிப்தே ராசி
முன்னையவர்அருச்சுன் முண்டா
பின்னவர்அருச்சுன் முண்டா
மத்திய நிலக்கரித்துறை அமைச்சர்
பதவியில்
29 சனவரி 2006 – 28 நவம்பர் 2006
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்மன்மோகன் சிங்
பின்னவர்மன்மோகன் சிங்
பதவியில்
27 நவம்பர் 2004 – 2 மார்ச் 2005
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்மன்மோகன் சிங்
பின்னவர்மன்மோகன் சிங்
பதவியில்
23 மே 2004 – 24 சூலை 2004
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்மம்தா பானர்ஜி
பின்னவர்மன்மோகன் சிங்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
2002–2019
முன்னையவர்பாபுலால் மராண்டி
பின்னவர்சுனில் சோரன்
தொகுதிதும்கா
பதவியில்
1989–1998
முன்னையவர்பிரித்வி சந்த் கிஸ்கு
பின்னவர்பாபுலால் மராண்டி
தொகுதிதும்கா
பதவியில்
1980–1984
முன்னையவர்பாபுலால் மராண்டி
பின்னவர்பிரித்வி சந்த் கிஸ்கு
தொகுதிதும்கா
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2 பிப்ரவரி 1972
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 சனவரி 1944 (1944-01-11) (அகவை 81)
ராம்கர், பீகார் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது ஜார்கண்ட், இந்தியா)
இறப்பு4 ஆகத்து 2025(2025-08-04) (அகவை 81)
தில்லி, இந்தியா
அரசியல் கட்சிஜார்கண்ட் முக்தி மோர்ச்சா
துணைவர்ரூப்பி சோரன்
பிள்ளைகள்
வாழிடம்பொகாரோ
புனைப்பெயர்டிஷூம் குரு
25 செப்டம்பர், 2006
மூலம்: [1]

சிபு சோரன் (Shibu Soren)(சனவரி 11, 1944[1] – 4 ஆகத்து 2025) இந்திய அரசியல்வாதியும், சார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சருமாவார். இந்திய மக்களவை உறுப்பினரும் ஆவார்.

சிபு சோரன் ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள நேம்ரா என்ற ஊரில் பிறந்தார். ஏழாவது மக்களவை, ஒன்பதாவது மக்களவை, பத்தாவது மக்களவை, பதினோராவது மக்களவை, பதின்மூன்றாவது மக்களவை, பதினான்காவது மக்களவை, பதினைந்தாவது மக்களவை, பதினாறாவது மக்களவை ஆகிய மக்களவைகளில் உறுப்பினராக இருந்தார்.[2] சிபு சோரன் மக்களவைக்கு ஏழு முறை சார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மக்களவைத் தொகுதியிலிருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சார்பாகத் தேர்தெடுக்கப்பட்டார்.[2] ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார்.

சிபு சோரன், இவரின் செயலாளர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1998-இல் கைது செய்யப்பட்டார்.[3] 2006-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்தார்.[4]

தேர்தல் செயல்பாடு

[தொகு]
ஆண்டு தொகுதி கட்சி வாக்குகள் % இரண்டாமிடம் கட்சி வாக்குகள் % முடிவு வித்தியாசம் %
2019 தும்கா ஜார்க்கண்டு முக்தி மோர்ச்சா 437,333 42.63 சுனில் சோரன் பாரதிய ஜனதா கட்சி 484,923 47.26 தோல்வி -47,590, -4.63 -
2014 335,815 37.19 296,785 32.86 வெற்றி 39,030 4.33
2009 208,518 33.52 189,706 30.5 வெற்றி 18,812 3.02
2004 339,542 33.52 சோனெலால் ஹெம்பிராம் 224,527 30.5 வெற்றி 115,015 3.02
1998 264,778 44.88 பாபுலால் மராண்டி 277,334 47.01 தோல்வி -12,556 -2.13 -
1996 165,411 31.94 159,933 30.89 வெற்றி 5,478 1.05
1991 260,169 58.28 (58.28) 126,528 28.34 வெற்றி 133,641 29.94
1989 247,502 60.97 பிருத்வி சந்த் கிஸ்கு இந்திய தேசிய காங்கிரசு 137,901 33.97 வெற்றி 109,601 27
1984 102,535 27.67 199,722 53.89 தோல்வி -97,187 -26.22
1980 சுயேச்சை (அரசியல்) 112,160 37.55 இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) 108,647 36.37 வெற்றி 3,513 1.18

இறப்பு

[தொகு]

சிபு சோரன் 2025 ஆகத்து 4 அன்று தில்லியிலுள்ள சிறீ கங்கா இராம் மருத்துவமனையில் தனது 81-ஆவது அகவையில் காலமானார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shibu Soren". National Portal of India. Retrieved 18 சனவரி 2014.
  2. 2.0 2.1 "உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை". Archived from the original on 2016-06-21. Retrieved 2015-01-02.
  3. "Shibu Soren acquitted in Shashi Nath Jha murder case". dnaindia. Retrieved 17 சனவரி 2014.
  4. "தவிர்க்க முடியாத தலைவர் சிபுசோரன்". தினமணி. Retrieved 17 சனவரி 2014.
  5. Shibu Soren, Former Jharkhand Chief Minister, Dies At 81

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபு_சோரன்&oldid=4322373" இலிருந்து மீள்விக்கப்பட்டது