ஹசாரிபாக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹசாரிபாக் மாவட்டம்
ஹசாரிபாக்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்வடக்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
தலைமையகம்ஹசாரிபாக்
பரப்பு4,313 km2 (1,665 sq mi)
மக்கட்தொகை1,734,005 (2011)
மக்கள்தொகை அடர்த்தி403/km2 (1,040/sq mi)
படிப்பறிவு70.48%
பாலின விகிதம்946
மக்களவைத்தொகுதிகள்ஹசாரிபாக் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை5
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஹசாரிபாக் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஹசாரிபாக் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு பர்காடா, பர்ஹி, பட்காகாவ், ராம்கட், மாண்டு, ஹசாரிபாக் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ஹசாரிபாக் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹசாரிபாக்_மாவட்டம்&oldid=3890852" இலிருந்து மீள்விக்கப்பட்டது