சாகிப்கஞ்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாகிப்கஞ்ச்
நகரம்
Hills of rajmahal.jpg
Launch rajmahal.jpg
Moti jharna jharkhand.jpeg
Jamma Masjid Sahebganj.jpg
Rajmahal3.jpg
கடிகாரச் சுற்றுப்படி மேலிருந்து இடமாக:- ராஜ்மகால் மலைகள், மோடி ஜார்னா, ராஜ்மகால் காடுகள், ஜாமா மசூதி மற்றும் சாகிப்கஞ்ச் கோட்டை
சாகிப்கஞ்ச் is located in சார்க்கண்டு
சாகிப்கஞ்ச்
சாகிப்கஞ்ச்
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சாகிப்கஞ்ச் நகரத்தின் அமைவிடம்
சாகிப்கஞ்ச் is located in இந்தியா
சாகிப்கஞ்ச்
சாகிப்கஞ்ச்
சாகிப்கஞ்ச் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°15′N 87°39′E / 25.25°N 87.65°E / 25.25; 87.65ஆள்கூறுகள்: 25°15′N 87°39′E / 25.25°N 87.65°E / 25.25; 87.65
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்சாகிப்கஞ்ச்
பரப்பளவு
 • மொத்தம்4.25 km2 (1.64 sq mi)
ஏற்றம்16 m (52 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்111,954
 • அடர்த்தி26,000/km2 (68,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்88214
தொலைபேசி குறியீடு06436
வாகனப் பதிவுJH-18
பாலின விகிதம்952 /
இணையதளம்sahibganj.nic.in

சாகிப்கஞ்ச், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் வடகிழக்கு முனையில் உள்ள சாகிப்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் கங்கை ஆற்றின் கரையில் உள்ளது. மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு வடகிழக்கே 433 கிலோ மீட்டர் தொலைவில் சாகிப்கஞ்ச் உள்ளது. இந்நகரத்தில் சாகிப்கஞ்ச் கோட்டையைச் சுற்றிலும் ராஜ்மகால் மலைகளும், காடுகளும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 17,076 வீடுகள் கொண்ட சாகிப்கஞ்ச் நகரத்தின் மக்கள் தொகை 88,214 ஆகும். அதில் ஆண்கள் 46449 மற்றும் 41765 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12,262 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 79.21% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,1105 மற்றும் 2,618 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71930, இசுலாமியர் 14681, கிறித்தவர்கள் 933 மற்றும் பிறர் 870 ஆகவுள்ளனர்.[1]

போக்குவரத்து[தொகு]

சாகிப்கஞ்ச் சந்திப்பு தொடருந்து நிலையம் மாநிலத் தலைநகரான ராஞ்சி மற்றும் அண்டை மாநிலங்களுடன் இணைக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிப்கஞ்சு&oldid=3516745" இருந்து மீள்விக்கப்பட்டது