பித்யூத் பரன் மத்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பித்யூத் பரன் மத்தோ, ஜார்க்கண்டச் சேர்ந்த அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1963 ஆம் ஆண்டின் பிப்ரவரி பதினைந்தாம் நாளில் பிறந்தார். இவர் சராய்கேலா கர்சாவான் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணபூர் என்ற ஊரில் வசிக்கிறார். இவர் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பித்யூத்_பரன்_மத்தோ&oldid=3220937" இலிருந்து மீள்விக்கப்பட்டது