லாத்தேஹார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search



லாத்தேஹார் மாவட்டம்
लातेहार जिला
Latehar in Jharkhand (India).svg
லாத்தேஹார்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பாலமூ
தலைமையகம்லாத்தேஹார்
பரப்பு3,659.59 km2 (1,412.98 sq mi)
மக்கட்தொகை725,673 (2011)
மக்கள்தொகை அடர்த்தி200/km2 (520/sq mi)
படிப்பறிவு61.23%
பாலின விகிதம்964
மக்களவைத்தொகுதிகள்சத்ரா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை2
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

லாத்தேஹார் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் லாத்தேஹார் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு மனிக்கா, லத்தேஹார் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் சத்ரா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாத்தேஹார்_மாவட்டம்&oldid=3256787" இருந்து மீள்விக்கப்பட்டது