உள்ளடக்கத்துக்குச் செல்

பொக்காரோ விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொக்காரோ விமான நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைதனியார்
இயக்குனர்செயில்
சேவை புரிவதுபொக்காரோ
அமைவிடம்பொக்காரோ, ஜார்கண்ட்
உயரம் AMSL715 ft / 218 m
ஆள்கூறுகள்23°38′36″N 086°08′56″E / 23.64333°N 86.14889°E / 23.64333; 86.14889
நிலப்படம்
VEBK is located in சார்க்கண்டு
VEBK
VEBK
Location of the airport in India
VEBK is located in இந்தியா
VEBK
VEBK
VEBK (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
13/31 5,300 1,615 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)

பொக்காரோ விமான நிலையம் (Bokaro Airport) (ஐசிஏஓ: VEBK) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் பொக்காரோ (உச்சரிக்க) நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் தேசிய நெடுஞ்சாலை 23-ன் அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்து விமான சேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஏர் டெக்கான் நிறுவனம் இங்கிருந்து கொல்கத்தாவிற்கு விமான சேவை வழங்க முடிவெடுத்து ஆரம்ப கட்ட வாய்ப்புகளை ஆய்வு நடத்தியது.[1] பெரிய விமானங்கள் பயன்படுத்தும் வகையில் விமான ஓடுபாதையின் நீளத்தைக் கூடுதலாக 700 அடிகள் அதிகரித்து மொத்தம் 6,000 அடிகளாகும் படியான பரிந்துரை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.[2] இதன் அமைவிடம் 23°38′36″N 086°08′56″E / 23.64333°N 86.14889°E / 23.64333; 86.14889 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொக்காரோ_விமான_நிலையம்&oldid=3273974" இலிருந்து மீள்விக்கப்பட்டது