லோஹர்தக்கா

ஆள்கூறுகள்: 23°26′N 84°41′E / 23.43°N 84.68°E / 23.43; 84.68
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோஹர்தக்கா
மாவட்டத் தலைமையிடம் மற்றும் நகராட்சி
லோஹர்தக்கா is located in சார்க்கண்டு
லோஹர்தக்கா
லோஹர்தக்கா
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் லோஹர்தக்கா நகரத்தின் அமைவிடம்
லோஹர்தக்கா is located in இந்தியா
லோஹர்தக்கா
லோஹர்தக்கா
லோஹர்தக்கா (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°26′N 84°41′E / 23.43°N 84.68°E / 23.43; 84.68
நாடு இந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்லோஹர்தக்கா
ஏற்றம்647 m (2,123 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்57,411
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்835302
வாகனப் பதிவுJH-08

லோஹர்தக்கா (Lohardaga), இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் மத்திய மேற்கில் அமைந்த லோஹர்தக்கா மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராஞ்சிக்கு மேற்கில் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 647 மீட்டர் (2122 அடி) உயரத்தில் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

லோஹர்தக்கா நகரத்தைச் சுற்றிலும் பாக்சைடு (அலுமினியம்) கனிமச் சுரங்கங்களிலிருந்து அதிக அளவில் வெட்டி எடுக்கப்படுகிறது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 22 வார்டுகளும், 11,102 வீடுகளும் கொண்ட லோஹர்தக்க நகராட்சியின் மக்கள் தொகை 57,411 ஆகும். அதில் ஆண்கள் 29,374 மற்றும் பெண்கள் 28,037 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 926 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.69% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.37% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 46.46%, இசுலாமியர் 29.29%, கிறித்தவர்கள் 5.21% மற்றும் பிறர் 19.05% ஆகவுள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=லோஹர்தக்கா&oldid=3517476" இலிருந்து மீள்விக்கப்பட்டது