ராஞ்சி ரயில் நிலையம்
ராஞ்சி சந்திப்பு Ranchi Junction | |
---|---|
இந்திய இரயில்வே | |
![]() இரவு நேரத்தில் ராஞ்சி ரயில் நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | ராஞ்சி, ராஞ்சி மாவட்டம், சார்க்கண்ட் இந்தியா |
ஆள்கூறுகள் | 23°20′57″N 85°20′10″E / 23.34917°N 85.33611°E |
ஏற்றம் | 629.00 மீட்டர்கள் (2,063.65 ft) |
உரிமம் | தென்கிழக்கு ரயில்வே கோட்டம் |
இயக்குபவர் | இந்திய இரயில்வே |
நடைமேடை | 6 |
இருப்புப் பாதைகள் | 8 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரையில் உள்ள நிலையம்) |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள்n | |
நிலை | இயங்கத்தில் |
வரலாறு | |
முந்தைய பெயர்கள் | கிழக்கு இந்திய ரயில்வே |
போக்குவரத்து | |
பயணிகள் | நாள் ஒன்றுக்கு 40,000 பயணிகள் |
ராஞ்சி ரயில் நிலையம் ராஞ்சி நகரத்துக்கான ரயில் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது. ராஞ்சி நகரம், இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ராஞ்சியில் இருந்து தில்லிக்கும், கல்கத்தாவுக்கு, பாட்னாவுக்கும் அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராஞ்சி நகரில் நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன.
பிற போக்குவரத்து வழிகளுடான இணைப்பு[தொகு]
இந்த நிலையத்தின் அருகில் பேருந்து நிலையம் உள்ளது. ராஞ்சி சந்திப்பிற்கு அருகில் உள்ள விமான நிலையங்களை கீழே காணவும். [1]
- பிர்சா முண்டா விமான நிலையம், ராஞ்சி 5 கிலோமீட்டர்கள் (3.1 mi)
- கயா விமான நிலையம் 179 கிலோமீட்டர்கள் (111 mi)
- லோக் நாயக் ஜெயபிரகாஷ் விமான நிலையம், பட்னா 280 கிலோமீட்டர்கள் (170 mi)
- நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கத்தா 365 கிலோமீட்டர்கள் (227 mi)
சான்றுகள்[தொகு]
- ↑ "Ranchi ரயில் நிலையம்". onefivenine.com. 31 மார்ச் 2012 அன்று பார்க்கப்பட்டது.
இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிப்பயணத்தில் ராஞ்சி என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது. |