உள்ளடக்கத்துக்குச் செல்

கும்லா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



கும்லா
गुमला जिला,ଗୁମ୍ଲା ଜିଲ୍ଲା
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஜார்க்கண்ட்
நிர்வாகக் கோட்டம்தெற்கு சோட்டாநாக்பூர்
தலைமையிடம்கும்லா
பரப்பளவு
 • மொத்தம்5,327 km2 (2,057 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்10,25,656
 • அடர்த்தி193/km2 (500/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி, குரூக், நாக்புரி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-JH
வாகனப் பதிவுJH 07
மக்களவை தொகுதிலோஹர்தக்கா மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்சிசை, கும்லா, பிஷுன்பூர், சிம்டேகா, கோயிலபேடா
இணையதளம்http://gumla.nic.in/

கும்லா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கும்லா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்

[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிசை, கும்லா, பிஷுன்பூர், சிம்டேகா, கோயிலபேடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் லோஹர்தக்கா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்லா_மாவட்டம்&oldid=3850831" இலிருந்து மீள்விக்கப்பட்டது