கிழக்கு சிங்பூம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to searchகிழக்கு சிங்பூம் மாவட்டம்
0.2em
East Singhbhum in Jharkhand (India).svg
கிழக்கு சிங்பூம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கொல்கான் கோட்டம்
தலைமையகம்ஜம்ஷேத்பூர்
பரப்பு3,533 km2 (1,364 sq mi)
மக்கட்தொகை2,291,032 (2011)
மக்கள்தொகை அடர்த்தி648/km2 (1,680/sq mi)
படிப்பறிவு76.13%
பாலின விகிதம்949
மக்களவைத்தொகுதிகள்ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை6
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிழக்கு சிங்பூம் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜம்ஷேத்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு பஹராகொடா, காட்சிலா, போட்கா, ஜுக்சலாய், ஜம்ஷேத்பூர் கிழக்கு, ஜம்ஷேத்பூர் மேற்கு ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் ஜம்ஷேத்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜம்ஷேத்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °F (°C) 76
(24)
81
(27)
91
(32)
98
(36)
98
(38)
93
(33)
88
(31)
88
(31)
87
(30)
86
(30)
82
(27)
76
(24)
87
(30)
தாழ் சராசரி °F (°C) 57
(14)
62
(16)
70
(21)
78
(25)
81
(27)
81
(27)
80
(26)
79
(26)
78
(25)
73
(22)
65
(18)
57
(13)
72
(22)
பொழிவு inches (cm) 0.43
(1.08)
0.52
(1.33)
0.76
(1.94)
0.70
(1.77)
2.16
(5.49)
6.8
(17.28)
9.09
(23.09)
9.95
(25.27)
6.53
(16.58)
2.15
(5.45)
0.34
(0.87)
0.23
(0.59)
39.66
(100.74)
ஆதாரம்: Weatherbase[2] and MSN Weather[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Weatherbase: Historical Weather for Jamshedpur, India". Weatherbase. 1 ஏப்ரல் 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Monthly Averages for Jamshedpur, IND". MSN Weather. 2012-07-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 ஏப்ரல் 2010 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்[தொகு]