ராம்கர் மாவட்டம்
Appearance
(ராம்கட் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராம்கர் மாவட்டம் மாவட்டம் {{{Local}}} | |
---|---|
ராம்கர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | வடக்கு சோட்டா நாக்பூர் |
தலைமையகம் | ராம்கர் |
பரப்பு | 1,211 km2 (468 sq mi) |
மக்கட்தொகை | 949,159 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 684/km2 (1,770/sq mi) |
படிப்பறிவு | 73.92% |
பாலின விகிதம் | 921 |
மக்களவைத்தொகுதிகள் | ஹசாரிபாக் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 33 & 23 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
ராம்கர் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ராம்கட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]
உட்பிரிவுகள்
[தொகு]இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு ராம்கட், மாண்டு, பட்காகாவ் ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]
இந்த மாவட்டம் ஹசாரிபாக் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]
போக்குவரத்து
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.