சக்ரதர்பூர்
சக்ரதர்பூர் चक्रधरपुर ଚକ୍ରଧରପୁର Chakradharpur | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | சார்க்கண்ட் |
மாவட்டம் | மேற்கு சிங்பூம் மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,97,953 |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 833102 |
தொலைபேசிக் குறியீடு | 916587 |
வாகனப் பதிவு | JH06 |
பால் விகிதம் | 1000:998 ♂/♀ |
சக்ரதர்பூர், இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1].
போக்குவரத்து[தொகு]
இங்கிருந்து ராஞ்சி, சாய்பாசா, ஜம்ஷேத்பூர், ராவுர்கேலா உள்ளிட்ட ஊர்களை சாலை வழியாக சென்றடையலாம். இந்த நகரம் தென்கிழக்கு தொடருந்து மண்டலத்தின் தலைமையகமாகும்.
இணைப்புகள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-12-01 அன்று பார்க்கப்பட்டது.