சிம்டேகா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



சிம்டேகா மாவட்டம்
ସିମଡେଗା ଜିଲ୍ଲା [1]
சிம்டேகாமாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்தெற்கு சோட்டாநாக்பூர் கோட்டம்
தலைமையகம்சிம்டேகா
பரப்பு649,031 km2 (250,592 sq mi)
மக்கட்தொகை599,813 (2018)
நகர்ப்புற மக்கட்தொகை42,933
படிப்பறிவு67.59%
மக்களவைத்தொகுதிகள்குந்தி மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
சராசரி ஆண்டு மழைபொழிவு85% mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சிம்டேகா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சிம்டேகா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு சிம்டேகா, டோர்ப்பா, கோயில்பேடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

இந்த மாவட்டம் குண்டி மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[2]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. http://www.traveljharkhand.com/jharkhand-tourism/jharkhand-districts/simdega-history.html
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்டேகா_மாவட்டம்&oldid=3554081" இலிருந்து மீள்விக்கப்பட்டது