சத்தீசுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சத்தீஸ்கர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
छत्तीसगढ़
—  மாநிலம்  —
இந்தியாவில் சத்தீசுக்கரின் அமைவிடம்
அமைவிடம் 21°16′N 81°36′E / 21.27°N 81.60°E / 21.27; 81.60ஆள்கூற்று : 21°16′N 81°36′E / 21.27°N 81.60°E / 21.27; 81.60
நாடு  இந்தியா
மாநிலம் சத்தீஸ்கர்
மாவட்டங்கள் 18
நிறுவப்பட்ட நாள் நவம்பர் 1, 2000
தலைநகரம் ராய்ப்பூர்
மிகப்பெரிய நகரம் ராய்ப்பூர்
ஆளுநர்
முதலமைச்சர்
ஆளுநர் சேகர் தத்
முதலமைச்சர் ராமன் சிங்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (90)
மக்களவைத் தொகுதி छत्तीसगढ़
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/சத்தீஸ்கர்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/சத்தீஸ்கர்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/சத்தீஸ்கர்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை 2,55,40,196 (17வது) (2011)
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.516 (medium
கல்வியறிவு 64.7% (23வது)
மொழிகள் இந்தி, சத்தீஸ்கரி
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
இணையதளம் chhattisgarh.nic.in

சத்தீஸ்கர் (Chhattisgarh) இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. 1 நவம்பர் 2000 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தின் பதினாறு தென்கிழக்கு மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப் பட்டது. ராய்ப்பூர் இம்மாநிலத்தின் தலைநகர். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகியவை சத்தீஸ்கரின் அண்மையில் உள்ள மாநிலங்கள்.

மாவட்டங்கள்[தொகு]

 • பஸ்தர்
 • பிலாஸ்பூர்
 • தந்தேவாடா
 • தம்தரி
 • துர்க்
 • ஜஞ்சுகீர்-சம்பா
 • ஜஷ்பூர்
 • காங்கேர்
 • கவர்தா
 • கோரியா
 • மகாசமுந்து
 • ராய்கட்
 • ராய்ப்பூர்
 • ராஜ்நாந்துகாவ்
 • சர்குஜா

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 20,833,803 100%
இந்துக்கள் 19,729,670 94.70%
இசுலாமியர் 409,615 1.97%
கிறித்தவர் 401,035 1.92%
சீக்கியர் 69,621 0.33%
பௌத்தர் 65,267 0.31%
சமணர் 56,103 0.27%
ஏனைய 95,187 0.46%
குறிப்பிடாதோர் 7,305 0.04%

மேற்கோள்கள்[தொகு]

 1. Census of india , 2001

வெளி இணைப்பு[தொகு]

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசுகர்&oldid=1765900" இருந்து மீள்விக்கப்பட்டது