கோரியா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரியா மாவட்டம்
कोरिया जिला
Koriya in Chhattisgarh (India).svg
கோரியாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீசுகர்
மாநிலம்சத்தீசுகர், இந்தியா
தலைமையகம்வைகுந்தபுரம்
பரப்பு6,604 km2 (2,550 sq mi)
மக்கட்தொகை658,917 (2011)
மக்கள்தொகை அடர்த்தி100/km2 (260/sq mi)
படிப்பறிவு71.41
பாலின விகிதம்971
வட்டங்கள்5
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்1
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோரியா மாவட்டம், சத்தீசுகர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் வைகுந்தபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

கோரியா மாவட்டத்தின சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 9 செப்டம்பர் 2022 அன்று மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [3] [4][5]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]

இதனையும் காண்க[தொகு]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. Chief Minister inaugurated the newly-formed Manendragarh-Chirmiri-Bharatpur district
  3. Agarwal, Ajay. "Revelations from the red corridor". 20 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. 2006-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரியா_மாவட்டம்&oldid=3592139" இருந்து மீள்விக்கப்பட்டது