உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தீசுகர் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீசுகர் ஆளுநர்
தற்போது
பிசுவபூசண் அரிச்சந்தன்

12 பெப்பிரவரி 2023 முதல்
வாழுமிடம்ஆளுநர் இல்லம்; இராய்ப்பூர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்தி. ந. சகே
உருவாக்கம்1 நவம்பர் 2000; 23 ஆண்டுகள் முன்னர் (2000-11-01)
இந்திய வரைபடத்தில் உள்ள சத்தீசுகர் மாநிலம்

சத்தீசுகர் ஆளுநர் பெயரளவிலான தலைவராகவும், சத்தீசுகர் மாநிலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவரி பிரதிநிதியாகவும் உள்ளார். ஆளுநர் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவார். 12 பெப்ரவரி 2023 முதல் தற்போதைய ஆளுநர் பிசுவபூசண் அரிச்சந்தன் ஆவார்.

அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள்[தொகு]

ஆளுநர் பல்வேறு வகையான அதிகாரங்களை அனுபவிக்கிறார்:

  • நிர்வாகம், நியமனங்கள் மற்றும் நீக்கம் தொடர்பான செயலாட்சியர் அதிகாரங்கள்,
  • சட்டமியற்றுதல் மற்றும் மாநில சட்டமன்றம், அதாவது மாநிலச் சட்டப் பேரவை அல்லது மாநிலச் சட்டமன்ற மேலவை தொடர்பான சட்டமன்ற அதிகாரங்கள் மற்றும்
  • ஆளுநரின் விருப்பத்திற்கேற்ப நடத்தப்படும் விருப்புரிமை அதிகாரங்கள்.

சத்தீசுகர் ஆளுநர்களின் பட்டியல்[தொகு]

# பெயர் படிமம் பதவி துவக்கம் பதவி முடிவு கால அளவு
1 தி. ந. சகே 1 நவம்பர் 2000 1 சூன் 2003 2 ஆண்டுகள், 212 நாட்கள்
2 கிருஷ்ண மோகன் சேத் 2 சூன் 2003 25 சனவரி 2007 3 ஆண்டுகள், 237 நாட்கள்
3 ஈ. சீ. இல. நரசிம்மன் 26 சனவரி 2007 23 சனவரி 2010 2 ஆண்டுகள், 362 நாட்கள்
4 சேகர் தத் 24 சனவரி 2010 19 சூன் 2014 4 ஆண்டுகள், 146 நாட்கள்
ராம் நரேஷ் யாதவ் (செயல்) 19 சூன் 2014 14 சூலை 2014 0 ஆண்டுகள், 25 நாட்கள்
5 பல்ராம்ஜி தாஸ் டாண்டன் 18 சூலை 2014[1] 14 ஆகத்து 2018 4 ஆண்டுகள், 27 நாட்கள்
ஆனந்திபென் படேல் (கூடுதல் பொறுப்பு) 15 ஆகத்து 2018[2] 28 சூலை 2019 0 ஆண்டுகள், 347 நாட்கள்
6 அனுசுயா யுகே 29 சூலை 2019 12 பெப்பிரவரி 2023 3 ஆண்டுகள், 208 நாட்கள்
7 பிசுவபூசண் அரிச்சந்தன் 23 பெப்பிரவரி 2023 [3] தற்பொழுது கடமையாற்றுபவர் 1 ஆண்டு, 122 நாட்கள்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "New Governors of UP, Bengal, Chhattisgarh, Gujarat and Nagaland named". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2014.
  2. "Anandiben Patel to hold additional charge as Chhattisgarh Governor" (in en). 14 August 2018 இம் மூலத்தில் இருந்து 27 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221127164820/https://news.abplive.com/india-news/anandiben-patel-to-hold-additional-charge-as-chhattisgarh-governor-742375. பார்த்த நாள்: 27 November 2022. 
  3. "Harichandan to swear-in on February 23", Lalluram English, 19 February 2023

வெளியிணைப்புகள்[தொகு]