காங்கேர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காங்கேர் மாவட்டம்
कांकेर जिला
Kanker in Chhattisgarh (India).svg
காங்கேர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பஸ்தர்
தலைமையகம்காங்கேர்
பரப்பு5,285 km2 (2,041 sq mi)
மக்கட்தொகை651,333 (2001)
வட்டங்கள்7
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை2
முதன்மை நெடுஞ்சாலைகள்N.H.-30
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

காங்கேர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் காங்கேர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

காங்கேர் மாவட்டம் சிவப்பு தாழ்வாரம் எனப்படும் நக்சலைட் போராளிகளால் அரசுத் துறையினர் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக உள்ளது.[2]

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

  • காங்கேர்
  • சரமா
  • நர்ஹர்பூர்
  • பானுபிரதாப்பூர்
  • துர்க்கொண்டல்
  • அந்தகர்
  • பகஞ்சூர்/கோயலிபீடா

[1]

போக்குவரத்து[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேர்_மாவட்டம்&oldid=3365829" இருந்து மீள்விக்கப்பட்டது