துர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துர்க்
நகரம்
துர்க் is located in Chhattisgarh
துர்க்
துர்க்
ஆள்கூறுகள்: 21°11′N 81°17′E / 21.19°N 81.28°E / 21.19; 81.28ஆள்கூறுகள்: 21°11′N 81°17′E / 21.19°N 81.28°E / 21.19; 81.28
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீசுகர்
அரசு
 • நிர்வாகம்மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்182 km2 (70 sq mi)
ஏற்றம்289 m (948 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்2,68,806
 • அடர்த்தி1,500/km2 (3,800/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி[1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்491001
07880788
வாகனப் பதிவுCG-07
பாலின விகிதம்982 /
இணையதளம்durg.gov.in

துர்க் (Durg) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். [2] இது சிவநாத் ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்தது. இந்நகரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இதன் அருகில் பிலாய் மாநகரம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 58 வார்டுகளும், 57,451 வீடுகளும் கொண்ட துர்க் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 2,68,806 ஆகும். அதில் ஆண்கள் 1,36,641 மற்றும் பெண்கள் 1,32,165 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 29,970 (11.15%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 967 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.36% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 86.94%, முஸ்லீம்கள் 6.00%, கிறித்தவர்கள் 1.39%, சீக்கியர்கள் 1.70%, பௌத்தர்கள் 2.59% மற்றும் பிற சமயத்தவர்கள் 1.38% ஆகவுள்ளனர்.[3]

துர்க் தொடருந்து நிலையம்[தொகு]

ஆறு நடைமேடைகளைக் கொண்ட துர்க் தொடருந்து நிலையம் நாட்டின் கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டுள்ள்து. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 18. 25 May 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 21 December 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Durg District Official website".
  3. Durg Population Census 2011
  4. துர்க் இரயில்வே நிலையம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துர்க்&oldid=3027228" இருந்து மீள்விக்கப்பட்டது