நாராயண்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாராயண்பூர் (Narayanpur) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். பஸ்தர் மாவட்டதின் பகுதிகளைக் கொண்டு நாராயண்பூர் மாவட்டம் 11 மே 2007-இல் நிறுவப்பட்டது.[1] மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட சிவப்புத் தாழ்வாரப் பகுதிகளில் நாராயண்பூர் நகரமும் ஒன்றாகும். இங்குள்ள மலைவாழ் பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளியை இராமகிருஷ்ணா மிஷின் 1985 முதல் நடத்துகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Srivastava, Dayawanti, தொகுப்பாசிரியர் (2010). India 2010, A Reference Annual. New Delhi: Publications Division, Ministry of Information and Broadcasting, Government of Indiaand. பக். 1122. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. http://www.publicationsdivision.nic.in/others/india_2010.pdf. பார்த்த நாள்: 23 January 2012. 

ஆள்கூறுகள்: 19°43′00″N 81°15′00″E / 19.7167°N 81.2500°E / 19.7167; 81.2500

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாராயண்பூர்&oldid=2953525" இருந்து மீள்விக்கப்பட்டது