தம்தரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தம்தரி மாவட்டம்
धमतरी जिला
Map Chhattisgarh state and districts.png
தம்தரிமாவட்டத்தின் இடஅமைவு சட்டீஸ்கர்
மாநிலம்சட்டீஸ்கர், இந்தியா
தலைமையகம்தம்தரி
பரப்பு2,029 km2 (783 sq mi)
மக்கட்தொகை703,569 (2001)
படிப்பறிவு75.16
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இந்திய மாநிலமான சட்டீஸ்கரில் தம்தரி மாவட்டம் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் தம்தரி நகரில் அமைந்துள்ளது.

புவிப்பரப்பு[தொகு]

இந்த மாவட்டத்தில் மகாநதி பாய்கிறது. இந்த ஆற்றின் நீர்வளத்தையும், துணை ஆறுகளின் நீர்வளத்தைப் பயன்படுத்தியும் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர்.

பொருளாதாரம்[தொகு]

இங்கு 136 அரிசி அரவை ஆலைகள் இயங்குகின்றன. [1]

ரவிசங்கர் சாகர் அணையில் இருந்து பெறும் நீரை குடி நீராகப் பயன்படுத்துகின்றனர். அதைக் கொண்டு நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நிலப்பரப்பில் 52 சதவிகிதப் பகுதிகள் காட்டுப் பகுதியாக உள்ளன. [2]

மக்கள் தொகை[தொகு]

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது 799,199 மக்கள் வாழ்ந்தனர். [3]

சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 236 பேர் வாழ்கின்றனர். [3] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [3] இங்கு வாழ்பவர்களில் 78.95% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [3]

சான்றுகள்[தொகு]

  1. "Dhamtari Government Website". பார்த்த நாள் 2006-09-22.
  2. "Dhamtari District NCCR". பார்த்த நாள் 2006-09-22.
  3. 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 20°42′26″N 81°32′59″E / 20.70722°N 81.54972°E / 20.70722; 81.54972

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்தரி_மாவட்டம்&oldid=2028962" இருந்து மீள்விக்கப்பட்டது