உள்ளடக்கத்துக்குச் செல்

மனேந்திரகர்

ஆள்கூறுகள்: 23°11′32″N 82°12′01″E / 23.1922°N 82.2003°E / 23.1922; 82.2003
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனேந்திரகர்
நகரம்
manendragarh-chirmiri-bharatpur jila
அமிர்த தாரை அருவி
மனேந்திரகர் is located in சத்தீசுகர்
மனேந்திரகர்
மனேந்திரகர்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மனேந்திரகர் நகரத்தின் அமைவிடம்
மனேந்திரகர் is located in இந்தியா
மனேந்திரகர்
மனேந்திரகர்
மனேந்திரகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 23°11′32″N 82°12′01″E / 23.1922°N 82.2003°E / 23.1922; 82.2003
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்மனேந்திரகர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்20 km2 (8 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,22,248

Males 53% Females 47% SC 9.38%

ST 36.21%
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:45 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
497442
தொலைபேசி குறியீட்டெண்07771
வாகனப் பதிவுCG-32

மனேந்திரகர் (Manendragarh) இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் 9 செப்டம்பர் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்ட மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரத்தைச் சுற்றிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் அதிகம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 43 மனேந்திரகர் நகரத்தின் வழியாகச் செல்கிறது. இந்நகரத்தின் வழியாக ஹஸ்தேவ் ஆறு பாய்கிறது. இந்நகரத்தை சுற்றியுள்ள மலைக்காட்டில் அமிர்த தாரை அருவி உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 21 வார்டுகளும், 7,008 வீடுகளும் கொண்ட மனேந்திரகர் நகரத்தின் மக்கள் தொகை 33,07 ஆகும். அதில் ஆண்கள் 17,119 மற்றும் 15,952 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 932 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,626 மற்றும் 3,078 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 76.61%, இசுலாமியர் 15.69%, பௌத்தர்கள், சீக்கியர்கள் 1.99%, கிறித்தவர்கள் 3.86% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[2]

பொருளாதாரம்

[தொகு]

இந்ந்நகரைச் சுற்றிலும் காடுகள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சுண்ணாம்பு சுரங்கங்கள் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

சாலைப்போக்குவரத்து

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை எண் 43, மனேந்திரநகர் வழியாக ரேவா, ஜபல்பூர், பிலாஸ்பூர், இராய்ப்பூர், அலகாபாத், வாரணாசி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

manendragarh mandi

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனேந்திரகர்&oldid=3514025" இலிருந்து மீள்விக்கப்பட்டது