உள்ளடக்கத்துக்குச் செல்

சத்தீசுகர் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்தீசுகர் அரசு
தலைமையிடம்இராய்ப்பூர்
செயற்குழு
ஆளுநர்அனுசுயா யுகே
முதலமைச்சர்பூபேஷ் பாகல்
தலைமைச் செயலாளர்அமிதாப் ஜெயின், இ.ஆ.ப
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
  • சத்தீசுகர் சட்டமன்றம்
சபாநாயகர்சரண் தாஸ் மஹந்த்
துணை சபாநாயகர்மனோஜ் சிங் மாண்டவி
உறுப்பினர்கள்91 (90+1)
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்[1]
தலைமை நீதிபதிஅருப் குமார் கோஸ்வாமி

சத்தீசுகர் அரசு, சத்தீசுகர் மாநில அரசாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டமியற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதன் தலைமையகம் இராய்ப்பூரில் உள்ளது.

சட்டவாக்கம்[தொகு]

சத்தீசுகர் சட்டமன்றம் 91 (90+ஒருவர் நியமனம் செய்யப்பட்டவர்கள்) உறுப்பினர்களைக் கொண்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். இதன் ஆட்சிக் காலம் 5 வருடங்காளாகும். கூடுதலாக ஒருவரை ஆளுநர் நியமிப்பார். இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக ஆளுநர், இம்மாநில முதலமைச்சர் மற்றும் அவர் அமைச்சரவை ஆலோசனைகளின் பேரில் ஆட்சி நடைபெறுகின்றது. முதலமைச்சரை ஆளுநரே 5 ஆண்டுக்கொருமுறை நியமனம் செய்கின்றார்.[2]

ஆளுநர்[தொகு]

ஆளுநரே இந்திய அரசியலமைப்பின் மாநிலத் தலைவராக இருந்தாலும் முதலமைச்சரும் அவரது அமைச்சரவையும் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுமைப் பெற்றவர்களாக முக்கிய பங்கு வகிக்கின்றனர்

தற்பொழுதைய ஆளுநர் அனுசுயா யுகே.

முதல்வர்[தொகு]

தற்பொழுதைய முதலமைச்சராக பூபேஷ் பாகல் அவர்கள் பதவியில் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.
  2. "Chhattisgarh Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்தீசுகர்_அரசு&oldid=3823640" இலிருந்து மீள்விக்கப்பட்டது