நயா ராய்ப்பூர்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நயா ராய்பூர் | |
---|---|
நகரம் | |
நாடு |
![]() |
மாநிலம் | சத்தீசுகர் |
மாவட்டம் | ராய்ப்பூர் |
அரசு | |
• Body | புதிய ராய்ப்பூர் மேம்பாட்டு வாரியம் |
மொழிகள் | |
• Official | இந்தி, சத்திசுகரி மொழி |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
தொலைப்பேசிக் குறியீடு | +91-0771 |
வாகனப் பதிவு | CG 04 |
அண்மைப் பெருநகர் | ராய்ப்பூர் |
மக்களவை (இந்தியா) தொகுதி | ராய்ப்பூர் |
குடிமை அமைப்பு | புதிய ராய்பூர் மேம்பாட்டு வாரியம் |
இணையதளம் | www.nayaraipur.in/nraip/ |
நயா ராய்ப்பூர் (Naya Raipur, பொருள்: புதிய ராய்பூர்) என்பது இந்திய மாநிலமான சத்தீஸ்கரின் வருங்காலத் தலைநகராகும். தேசிய நெடுஞ்சாலை-6க்கும் 43க்கும் இடையில் அமைந்துள்ள இந்நகரம் பழைய ராய்ப்பூரில் இருந்து தென்கிழக்கே 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுவாமி விவேகானந்தா விமானநிலையம் பழைய மற்றும் புதிய நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. காந்திநகர், சண்டிகர், புவனேசுவர் ஆகிய திட்டமிடப்பட்ட தலைநகரங்கள் வரிசையில் இந்தியாவின் நான்காம் திட்டமிடப்பட்ட தலைநகர் நயா ராய்ப்பூர் ஆகும்.