காந்திநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தக் கட்டுரை குசராத் தலைநகரைப் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, காந்திநகர் (தொடர்புடைய பக்கம்) என்பதைப் பாருங்கள்.
காந்திநகர்
ગાંધીનગર
தலைநகரம்
குசராத் சட்டப்பேரவை கட்டிடங்கள்
குசராத் சட்டப்பேரவை கட்டிடங்கள்
அடைபெயர்(கள்): சுற்றுச்சூழலுக்கியைந்த நகர்
மாநிலம்குசராத்
மாவட்டம்காந்திநகர்
அரசு
 • நகராட்சி ஆணையர்ஆர்.சி.கர்சன்
பரப்பளவு
 • மொத்தம்177
ஏற்றம்81
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,95,891
 • அடர்த்தி1
மொழிகள்
 • அலுவல்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
PIN382010
தொலைபேசி குறியீடு079
வாகனப் பதிவுGJ-18

காந்திநகர் (Gandhinagar, குஜராத்தி: ગાંધીનગર இந்த ஒலிக்கோப்பு பற்றி உச்சரிப்பு) மேற்கு இந்திய மாநிலம் குசராத்தின் தலைநகரம் ஆகும். காந்திநகர் அகமதாபாத்திற்கு வடக்கே ஏறத்தாழ 23 கிமீ தொலைவில் உள்ளது. இது குசராத் மாநிலத்தின் புதிய தலைநகராகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.[1]

நடுவில் அமைந்துள்ள அரசு வளாகங்களைச் சுற்றிலும் முப்பது செக்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செக்டரிலும் அதற்கெனத் தனியான வணிக வளாகம், சமூக மையம், துவக்கப் பள்ளி, சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் குடியிருப்புகளை கொண்டுள்ளது.[1] பல பூங்காக்கள், சோலைகள் மற்றும் மனமகிழ் மையங்கள் அமைக்க இடம் வரையறுக்கப்பட்டுள்ளது. நகரத்தை ஓர் பசுமைப் பூங்காவாக மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.[1]

சான்றுகோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Information about History of Gandhinagar City – Gujarat". Gujaratguideonline.com. பார்த்த நாள் 2010-07-26.

வெளி இணைப்புகள்[தொகு]

காந்திநகர் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-ta.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கிநூல்
Wikiquote-logo.svg மேற்கோள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கிமூலம்
Commons-logo.svg விக்கிபொது
Wikinews-logo.png செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்திநகர்&oldid=2644779" இருந்து மீள்விக்கப்பட்டது