மகிசாகர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகிசாகர் மாவட்டம்
મહીસાગર જિલ્લો
மாவட்டம்
நாடு இந்தியா
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்குஜராத்
Established15 ஆகஸ்டு 2013
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
மத்திய குஜராத்தில் மகிசாகர் மாவட்டம்

மகிசாகர் மாவட்டம் (Mahisagar district) – (குஜராத்தி: મહીસાગર જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் பஞ்சமகால் மாவட்டம் மற்றும் கேதா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு 15 ஆகஸ்டு 2013இல் புதிதாக துவக்கப்பட்டது[1].இம்மாவட்ட தலைமையகம் லூனாவாடா நகரம் ஆகும்.[2].

வருவாய் வட்டங்கள்[தொகு]

  1. கான்பூர்
  2. கதானா
  3. விர்பூர்
  4. சந்திரம்பூர்
  5. லூனாவாடா
  6. பலாசினார்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகிசாகர்_மாவட்டம்&oldid=2046347" இருந்து மீள்விக்கப்பட்டது