தெற்கு குஜராத்
Appearance
தெற்கு குஜராத் | |
---|---|
பிரதேசம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 17,500 km2 (6,800 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,17,03,004 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | குஜராத்தி மொழி |
• பிற | இந்தி, மராத்தி, உருது, ஆங்கிலம், மராத்தி, கொங்கணி [1][2][3] |
மொழிகள் | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | GJ |
பெரிய நகரம் | சூரத் |
தலைமையிடம் | சூரத் |
இணையதளம் | gujaratindia |
தெற்கு குஜராத் (South Gujarat)[4]இந்தியாவின் மேற்கில் அமைந்த குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. தெற்கு குஜ்ராத்தின் மேற்கு பகுதிகள் அரபுக் கடல் கரைப்பகுதிகளையும், கிழக்குப் பகுதிகள் சாத்பூரா மலைப்பகுதிகளையும் கொண்டது. தெற்கு குஜராத் பகுதியில் நர்மதா ஆறு பாய்கிறது. முக்கிய சுற்றுலாத் தலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள கெவாடியா பகுதியில் அமைந்த ஒற்றுமைக்கான சிலை ஆகும். தெற்கு குஜராத்தின் பன்னாட்டு வணிக நகரங்கள் சூரத் மற்றும் பரூச் ஆகும்.
தெற்கு குஜராத் பகுதியில் உள்ள மாவட்டங்கள்
[தொகு]- சூரத் மாவட்டம்
- பரூச் மாவட்டம்
- நவ்சாரி மாவட்டம்
- தாங் மாவட்டம்
- வல்சாடு மாவட்டம்
- நர்மதா மாவட்டம்
- தபி மாவட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ T. Sasaki (28 June 2011). Nature and Human Communities. Springer Science & Business Media. pp. 41–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-431-53967-4.
- ↑ "About Dang". Archived from the original on 2021-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-03-03.
- ↑ "Konkanian Origin of the 'East Indians'".
- ↑ Verma, Priyarag (December 22, 2017). "Rahul Gandhi to Discuss Gujarat Assembly Election Results With Party Leaders". India.com. http://www.india.com/news/india/rahul-gandhi-to-discuss-gujarat-assembly-election-results-with-party-leaders-2783070/.