உள்ளடக்கத்துக்குச் செல்

லூனாவடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லூனாவாடா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லூனாவடா
લુણાવાડા
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்மகிசாகர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்33,381
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, இந்தி,
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
389230
தொலைபேசி குறியிடு எண்02674
வாகனப் பதிவுGJ 35

லூனாவடா (Lunavada or Lunawada), இந்தியா, குஜராத் மாநிலத்தின் மகிசாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சியாகும். இது லூனாவாடா சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது. லூனேஸ்வரர் எனும் சிவன் கோயிலின் பெயரால் இந்நகர் அழைக்கப்படலாயிற்று. லூனாவடா நகர் பனம் ஆறு, வசந்த சாகர், கிருஷ்ணன் சாகர், கங்கா, வேரி, மகிசாகர், தார்கோலி முதலிய ஏரிகளால் சூழப்பெற்றது.

வரலாறு

[தொகு]

லூனாவடா நகரம், பிரித்தானி இந்திய அரசு காலம் வரை ராஜபுத்திர சோலாங்கி குல மன்னர்களால் ஆளப்பட்டது.[1] .[2]

பொருளாதாரம்

[தொகு]

நிலக்கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள் அதிகம் பயிரிடப்படுகிறது. எண்ணெய் பிழியும் ஆலைகள் அதிகம் கொண்டது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rajput Provinces of India – Lunawada (Princely State)
  2. "Lunawada Princely State (9 gun salute)". Archived from the original on 2015-06-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-11.
  • Bruce Colin.R. Deyell, John. S, Rhodes Nicholas, Spengler Wlliam.f. The Standard Guide to South Asian Coins and Paper Money since 1556 AD, Krause Publications Wisconsin USA 1981
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூனாவடா&oldid=4055928" இலிருந்து மீள்விக்கப்பட்டது