உள்ளடக்கத்துக்குச் செல்

குஜராத் மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 33 மாவட்டங்கள் அமைந்துள்ளது.[1]

குஜராத் மாநிலத்தின் மாவட்டங்கள் (ગુજરાત)

வரலாறு

[தொகு]

1960இல் வடக்கு மற்றும் வடமேற்கு பம்பாய் மாகாணத்திலிருந்த 17 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலம் உருவானது.

அம்மாவட்டங்கள்: அகமதாபாத் மாவட்டம், அம்ரேலி மாவட்டம், பனஸ்கந்தா மாவட்டம், பரூச் மாவட்டம், பவநகர் மாவட்டம், டாங் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், கேதா மாவட்டம், கச்சு மாவட்டம், மெசனா மாவட்டம், பஞ்சமகால் மாவட்டம், ராஜ்கோட் மாவட்டம், சபர்கந்தா மாவட்டம், சூரத் மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம் மற்றும் வதோதரா மாவட்டம்.

1964ஆம் ஆண்டில் அகமதாபாத் மாவட்டம் மற்றும் மெசனா மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து காந்திநகர் மாவட்டம் அமைக்கப்பட்டது.

1966இல் சூரத் மாவட்டத்தை சில பகுதிகளை பிரித்து வல்சத் மாவட்டம் உருவானது.

2 அக்டோபர் 1997இல் ஐந்து புதிய மாவட்டங்கள் உருவானது.

2000இல் பனஸ்கந்தா மாவட்டம் மற்றும் மகிசனா மாவட்டங்களின் சில பகுதிகளை பிரித்து பதான் மாவட்டம் உருவானது.

2 அக்டோபர் 2007இல் சூரத் மாவட்டத்தின் சில பகுதிகளை பிரித்து தபி மாவட்டம் உருவானது.

15 ஆகஸ்டு 2013இல் சில மாவட்டப் பகுதிகளை பிரித்து ஏழு புதிய மாவட்டங்கள் உருவாயின.[2]

மாவட்டப் பட்டியல்

[தொகு]
மாவட்ட குறியீடு மாவட்டம் மாவட்டத் தலைமையிடம் மக்கட்தொகை 2001
2001 Census[3]
மக்கட்தொகை 2011
2011 Census[3]
பரப்பளவு (km²) அடர்த்தி ( per km²)
2011
அமைக்கப்பட்ட நாள்
AHஅகமதாபாத்அகமதாபாத்5,808,3786,959,5555,4041,2881960
AMஅம்ரேலிஅம்ரேலி1,393,2951,513,6146,7602061960
ANஆனந்த்ஆனந்த்1,856,7122,090,2762,9427111997
ARஆரவல்லிமோதசா1,007,9773,1593192013
BKபனஸ்கந்தாபாலன்பூர்2,502,8433,116,04512,7032901960
BRபரூச்பரூச்1,370,1041,550,8226,5242381960
BVபவநகர்பவநகர்2,469,2642,388,2918,3342871960
போடாட்போடாட்2013
சோட்டா உதய்பூர்சோட்டா உதய்பூர்2013
DAதகோத்தகோத்1,635,3742,126,5583,6425831997
DGடாங்ஆக்வா186,712226,7691,7641291960
துவாரகைகாம்பாலியம்2013
GAகாந்திநகர்காந்திநகர்1,334,7311,387,47821636411964
JAஜாம்நகர்ஜாம்நகர்1,913,6852,159,1308,4411761960
JUஜூனாகாத்ஜூனாகாத்2,448,4271,159,7273,932.52951960
KAகட்ச் புஜ்1,526,3212,090,31345,652331960
KHகேதாநாடியட்2,023,3541,544,8312,3816491960
MHமகிசாகர்லூனாவாடா1,551,7093,9983882013
MAமெகசானாமெகசானா1,837,6962,027,7274,3864191960
மோர்பிமோர்பி2013
NRநர்மதாராஜ்பிப்லா514,083590,3792,7491871997
NVநவ்சாரிநவ்சாரி1,229,2501,330,7112,2115561997
PMபஞ்ச மகால்கோத்ரா2,024,8831,590,6613,0605201960
PAபதான்பதான்1,181,9411,342,7465,7382062000
POபோர்பந்தர்போர்பந்தர்536,854586,0622,2942341997
RAராஜ்கோட்ராஜ்கோட்3,157,6763,021,9147,6173971960
SKசபர்கந்தாஇம்மத்நகர்2,083,4161,425,8274,100.53481960
கிர்சோம்நாத்வேராவல்1,601,1614,9153262013
STசூரத்சூரத்4,996,3916,079,2314,4181,3761960
SNசுரேந்திரநகர்சுரேந்திரநகர்1,515,1471,586,3519,2711711960
TAதபிவியாரா719,634806,4893,2492482007
VDவதோதராவதோதரா3,639,7753,249,0084,6746951960
VLவல்சத்வல்சத்1,410,6801,703,0683,0345611966

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gujarat district maps
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dave, Kapil (7 October 2012). "Next Republic Day, Gujarat will be bigger...". The Indian Express. http://www.indianexpress.com/news/next-republic-day-gujarat-will-be-bigger.../1013137/1. பார்த்த நாள்: 13 October 2012.
  2. http://www.narendramodi.in/promises-delivered-gujarat-cabinet-approves-creation-[தொடர்பிழந்த இணைப்பு] of-7-new-districts-and-22-new-talukas/
  3. 1 2 "Ranking of Districts by Population Size, 2001 and 2011". 2011 census of India. Government of India. Retrieved 3 May 2012.