குஜராத் அரசு
Appearance
தலைமையிடம் | காந்திநகர் |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | தேவ்ரத் ஆச்சார்யா |
முதலமைச்சர் | பூபேந்திர படேல் |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
உறுப்பினர்கள் | 182 |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | குஜராத் உயர் நீதிமன்றம் |
குஜராத் அரசு குஜராத் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டம் இயற்றும் மன்றம், நீதித் துறை, செயலாக்கப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. அரசின் தலைமையகமும், சட்டமன்றமும் காந்திநகரில் உள்ளன.
சட்டமன்றம்
[தொகு]தற்போதைய சட்டவாக்க அவை ஓரவை முறைமையில் இயங்குகிறது. (சட்டமன்றம் மட்டும் இருக்கும். சட்ட மேலவை இருக்காது.) தற்போதைய சட்டமன்றத்தில் 182 சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[1]
நீதித் துறை
[தொகு]ஆளுநர்
[தொகு]முதலமைச்சர்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Gujarat Legislative Assembly". Legislative Bodies in India. National Informatics Centre, Government of India. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.