இராஜஸ்தான் அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜஸ்தான் அரசு (Government of Rajasthan) இந்திய மாநிலமான இராஜஸ்தான் மாநில அரசாகும். இது ராஜஸ்தானின் ஆளுநரின் தலைமையிலான நிர்வாகக் கிளையையும், நீதித்துறை மற்றும் சட்டமன்றக் கிளைகளையும் கொண்டுள்ளது.

இம்மாநிலத்தின் தலைவராக ஆளுநர் பதவி வகிக்கிறார், தற்போதைய ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா இருக்கின்றார்.

அரசாங்கத்தின் தலைவராக முதலமைச்சர் இருக்கின்றார், தற்போதைய முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவி வகிக்கிறார்.[1]

செய்ப்பூர் ராஜஸ்தானின் தலைநகரம் மற்றும் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


மேற்கோள்கள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணைய தளம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜஸ்தான்_அரசு&oldid=3894590" இலிருந்து மீள்விக்கப்பட்டது