பீகார் அரசு
Jump to navigation
Jump to search
![]() | |
தலைமையிடம் | பட்னா |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | தியாந்தேவ் யஷ்வந்துராவ் பாட்டீல் |
முதலமைச்சர் | ஜீதன் ராம் மாஞ்சி |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை | |
சபாநாயகர் | உதய் நாராயண் சவுதரி |
மேலவை | பீகார் சட்ட மேலவை |
தலைவர் | அவதேஷ் நரேன் சிங் |
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | பாட்னா உயர் நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | மேன்மைமிகு. ரேகா எம். தோஷித் |
பீகார் அரசு என்பது பீகார் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டவாக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மாநில அரசின் தலைமையகம் பட்னாவில் உள்ளது.
நீதித் துறை[தொகு]
பாட்னா உயர் நீதிமன்றம் பட்னாவில் உள்ளது. இது இந்த மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாகும்.
சட்டவாக்கத் துறை[தொகு]
இந்த மாநிலத்தின் சட்டவாக்கத் துறை ஈரவை முறைமை கொண்டது. பீகாரின் சட்டமன்றம், பீகார் சட்ட மேலவை ஆகியவையே அவை. சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். இவர்கள் தங்களுக்குள் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். இவர் சட்டமன்றத்தின் செயல்பாடுகளை வழிநடத்துவார்.
செயலாக்கத் துறை[தொகு]
முதல்வர்[தொகு]
அமைச்சரவை[தொகு]
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]
- பீகார் அரசின் தளம் பரணிடப்பட்டது 2011-06-15 at the வந்தவழி இயந்திரம்