கர்நாடக அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கர்நாடக அரசு
Seal of Karnataka.png
மஞ்சள் பட்டை, சிவப்புப் பட்டை
மாநில கொடி
தலைமையிடம்பெங்களூர்
செயற்குழு
ஆளுநர்வாஜுபாய் வால
முதலமைச்சர்சித்தராமையா
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்காகோடு திம்மப்பா
உறுப்பினர்கள்225
மேலவைகர்நாடக சட்ட மேலவை
தலைவர்டி. எச். சங்கரமூர்த்தி
மேலவை உறுப்பினர்கள்75
நீதித்துறை
உயர் நீதிமன்றம்கர்நாடக உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிடி. எச். வாகேலா

கர்நாடக அரசு என்பது கர்நாடக மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, சட்ட ஆக்கத் துறை, அமைச்சரவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. ஆளுநர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டு காலம் வரை பதவியில் நீடிப்பர். முதல்வருக்கு அதிக அதிகாரம் இருக்கும்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

கர்நாடக மாவட்டங்கள்

இந்த மாநிலத்தை முப்பது மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 176 வட்டங்களும், 747 வருவாய் வட்டங்களும், 5628 ஊராட்சிகளும் உள்ளன.[1] இந்த மாநிலத்தில் 7 நகராட்சிகளும், 281 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தின் பெரிய நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெறுகிறது.

சட்ட ஆக்கம்[தொகு]

இந்த மாநிலத்தில் இரு சபைகள் உள்ளன. அவை: சட்ட மேலவையும், சட்டமன்றமும் ஆகும். சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 224 உறுப்பினர்களும், நியமிக்கப்பட்ட ஒருவரும் இருப்பர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.[2][3]

அமைச்சரவை[தொகு]

முதல்வர்[தொகு]

தற்போதைய முதல்வராக சித்தராமையா உள்ளார்.

தேர்தல்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Statistics - Karnataka state". Online webpage of the Forest Department. Government of Karnataka. பார்த்த நாள் 2007-06-04.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. A Jayaram. "Council polls may not give Congress majority". Online Edition of The Hindu, dated 2002-05-31. 2002, The Hindu. பார்த்த நாள் 2007-06-04.
  3. "Karnataka Legislative Council". Online webpage of Legislative bodes in India. Government of India. பார்த்த நாள் 2007-06-04.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_அரசு&oldid=1764592" இருந்து மீள்விக்கப்பட்டது