உத்தரப் பிரதேச அரசு
உத்தரப் பிரதேச அரசு
उत्तर प्रदेश सरकार | |
|---|---|
மாநில அரசு | |
| நாடு | |
| உயர் நீதிமன்றம் | அலகாபாத் உயர்நீதிமன்றம் |
| உத்திரப் பிரதேசம் | 14 நவம்பர் 18342 |
| தலைநகர் | லக்னோ |
| அரசு | |
| • ஆளுநர் | ஆனந்திபென் படேல் |
| • முதலமைச்சர் | யோகி ஆதித்யநாத் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2,43,286 km2 (93,933 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 5th |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 19,39,77,000 |
| • தரவரிசை | 1st |
| • அடர்த்தி | 792/km2 (2,050/sq mi) |
| மொழிகள் | |
| • ஆட்சி மொழிகள் | இந்தி, உருது |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-UP |
| வாகனப் பதிவு | UP XX XXXX |
| மாவட்டங்கள் | 701 |
| பெரிய நகரம் | கான்பூர் |
| ஆண்/பெண் விகிதம் | 111.4 ♂/♀ |
| HDI | 0.490 |
| HDI Rank | 25th |
| HDI Year | 2005 |
| HDI Category | low |
| வானிலை | Cfa (Köppen) |
| சராசரி ஆண்டு வெப்பநிலை | 31 °C (88 °F) |
| சராசரி கோடை வெப்பநிலை | 46 °C (115 °F) |
| சராசரி குளிர்கால வெப்பநிலை | 6 °C (43 °F) |
| இணையதளம் | www |
| 1 The decision to possibly create additional districts is pending. 2,[2][3][4]
- 9 November 2000 : Uttaranchal, now known as உத்தராகண்டம், state created from part of Uttar Pradesh. | |
உத்தரப் பிரதேச அரசு என்பது உத்தரப் பிரதேசத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டவாக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.
சட்டவாக்கத் துறை
[தொகு]இந்த மாநில சட்டவாக்கத் துறை ஈரவை முறைமை கொண்டது. அவை: உத்தரப் பிரதேச சட்டமன்றம், உத்தரப் பிரதேச சட்ட மேலவை
சட்டமன்றம்
[தொகு]இது இந்த மாநில சட்டவாக்கத் துறையின் கீழவை ஆகும். இதில் 403 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒருவரை ஆளுநர் நியமிப்பார். ஏனையோர் ஒவ்வொரு தொகுதிகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உறுப்பினர் ஆவர். இவர்களுக்கு பதவிக்காலம் ஐந்தாண்டுகள் வரை இருக்கும்.
அமைச்சரவை
[தொகு]சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வரும், அவருடன் இணையும் ஏனைய அமைச்சர்களும் செயலாக்க அதிகாரங்களைப் பெறுவர். ஒவ்வொருவரும் தமக்கு ஒதுக்கப்பட்ட துறையை மேற்பார்வையிட்டு செயலாக்க ஆணைகளை பிறப்பிப்பர்.
நீதித் துறை
[தொகு]இந்த மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் இருக்கிறது. இது அலகாபாத்தில் உள்ளது. இதன் கிளை இலக்னோவில் உள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "Population estimate". geoHive.com. 2008-07-01. Retrieved 2008-08-15.
- ↑ Cahoon, Ben (2000). "Provinces of British India". WorldStatesmen.org. Retrieved 2009-09-21.
- ↑ "Governors of Uttar Pradesh". Upgov.nic.in. Retrieved 2009-09-21.
- ↑ Ben Cahoon. "Indian states since 1947". Worldstatesmen.org. Retrieved 2009-09-21.
இணைப்புகள்
[தொகு]- [www.upgov.nic.in உத்தரப் பிரதேச அரசின் தளம்]
